Mr Sinnathamby Krishnakumar
(Owner,S.K.S. Asiamarkt)
Date of Birth: 10 January 1967 - Deceased: 04 September 2019
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஊரெழுவைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சனூஜன், சனூகா, சனூஷ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசிலாதேவி, லீலாதேவி, காலஞ்சென்றவர்களான சியாமளாதேவி, சாரதாதேவி மற்றும் பிறேம்குமார், ஜெயகுமார், சசிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், காலஞ்சென்ற மோகன், நிர்மலா, விஜயகுமார், காலஞ்சென்றவர்களான சசிகலா, ஜெயகுமார் மற்றும் சந்திர லீலா, சூரியகலா, வெண்ணிலா, பத்மகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சனூஜன் - மகன் +49 203 486 4760
+49 176 2209 4189
கபிலன் - மருமகன் +49 162 424 1105
கிரி - சகோதரர் +44 772 700 2775
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2019 01:19)
