Mr. Sinnathamby Mathiyaparanam

Sinnathamby Mathiyaparanam

Date of Birth: 08 March 1945 - Deceased: 30 August 2023

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மதியாபரணம் அவர்கள் 30-08- 2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
பவானி (மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
இந்திராணி அவர்களின் அருமைச் சகோதரரும்,
 
சுந்தரேசன் (Doctor, லண்டன்), உரோமேசுதன் (சிரேஷ்ட நிறைவேற்று அலுவலர், கொழும்பு), நேசகாந்தன் (உற்பத்தி முகாமையாளர்- அவுஸ்திரேலியா), வாசுகி (ஆசிரியை - கனடா ), காயத்திரி (அவுஸ்திரேலியா )ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற மயில்வாகனம் (முன்னாள் அதிபர், மு/மல்லாவி) அவர்களின் அன்பு மருமகனும்,
 
ஜெயநாதன், காலஞ்சென்ற கருணேந்திரன் (கிராமசேவை உத்தியோகத்தர்), வாணி (செல்வி- பிரா ன்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
 
இராஜராஜேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
 
தியாகராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
 
நிவேதிதா (Doctor, லண்டன்), கங்கா (கொழும்பு), பிரதீபா (அவுஸ்திரேலியா ), ரவிசங்கர்(கனடா ), ஜெயராகன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா ), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஆத்மிகா , அரன், அஸ்விதன், அகரன், பூர்வஜா , பார்கவி, ஷஷாயினி,ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
தமயந்தி (தாதிய உத்தியோகத்தர் கொழும்பு), யசோதரன் (நில அளவையாளர்- ஐக்கிய அமெரிக்கா) கிரிதரன் (முகாமைத்துவ உதவியாளர்- கட்டார்), கருணராஜ் (கட்டட ஒப்பந்தகாரர்), கருணதாஸ் (முகாமையாளர் - அமெரிக்கா), கருணகாந் (தொழில் நுட்பவியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கோவர்த்தனி (மேலதிக முகாமையளர்- பிரான்ஸ்), கோசலரூபி (கணக்காளர்- பிரான்ஸ்),
கேசவன் (தகவல் தொழில் நுட்பவியலாளர்- பிரா ன்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல் :- குடும்பத்தினர்
 
வீட்டுமுகவரி:-
 
"அருளீச்சரம்''
பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி மேற்கு,
யாழ்ப்பாணம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2023 04:00)