திரு சின்னத்தம்பி நடராஜா
தோற்றம்: 28 மார்ச் 1934 - மறைவு: 19 அக்டோபர் 2020
யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(கனடா), உதயகுமாரி(பிரித்தானியா), உதயராஜன்(சுவிஸ்), உதயமதி(பிரித்தானியா), உதயநிதி(கனடா), உதயரஜனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலா(கனடா), பாலச்சந்திரன்(பிரித்தானியா), கணதர்சினி(சுவிஸ்), றஞ்சன்(பிரித்தானியா), செல்வன்(கனடா), ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், நாகலிங்கம், அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனாத், அனோசன், ஜகிசன், பிரதீப், பிரகாஸ், ஜெனன், ஜெனிசன், திபிஷா, லிவிஷா, கீர்த்தனா- திருசாந், அபினா, தர்ஷிலா, மிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்ஷரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 24 Oct 2020 6:00 PM - 9:00 PM
Sunday, 25 Oct 2020 8:00 AM - 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை:-
Sunday, 25 Oct 2020 9:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு:-
தங்கமணி - மனைவி Mobile : +1 905 761 5076
குமார் - மகன் Mobile : +1 416 569 5584
உதயன் - மகன் Mobile : +41 79 611 3235
பவா - மகள் Mobile : +44 775 628 2160
மதி - மகள் Mobile : +44 776 874 4496
நிதி - மகள் Mobile : +1 647 716 0246
ரஜனி - மகள் Mobile : +1 416 230 9500
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2020 05:37)
