திரு. சின்னத்தம்பி நடராசா

(உரிமையாளர் - ஆர்த்தி ஜீவலர்ஸ், அரசடி சந்திப்பிள்ளையார் ஆலய பொருளாளர்)

சின்னத்தம்பி நடராசா

தோற்றம்: 23 அக்டோபர் 1950 - மறைவு: 16 ஜனவரி 2026

மட்டக்களப்பு - முனைத்தீவினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நடராசா அவர்கள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சின்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரசுராமன் - திருமஞ்சணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கேசலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜீவன் (பொறியியலாளர், சிங்கப்பூர்), சுகிர்தா (விரிவுரையாளர் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்), சுஜீஸ் (பொறியியலாளர்), சுஜிக்கா (பொறியியலாளர், அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

யோகராசா, பத்மநாதன், காலஞ்சென்ற புஸ்பம், குமாரசிங்கம், பூபாலபிள்ளை, ஜெகதீஸ்வரி, கலாவதி, பிரிமிளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

விஸ்ணுகுமார் (குழந்தை நல வைத்திய நிபுணர் - போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு), நேனுஜா ஆகியோரின் மாமாவும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வையா, ரதி மற்றும் ஆனந்தராசா, சபாரெட்ணம், நமசிவாயம், துரைசிங்கம், மஞ்சுளா, காலஞ்சென்ற புஸ்பலதா, திலகவதி, தர்மராஜன் (ஓய்வுபெற்ற அதிபர்), காலஞ்சென்ற யோகானந்தன், சகுந்தலாதேவி, சரோஜாதேவி, புவனேசராசா (பொறியியலாளர், கனடா), மதிமோகன் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் மைத்துனரும்,

அத்வித், அதீவ் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2026 செவ்வாய்க்கிமை அன்று பழைய வாடிவீட்டு வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2026 00:00)