திரு. சின்னத்தம்பி நாகராஜா
(இளைப்பாறிய அதிபர் -யாழ் மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம்)
தோற்றம்: 27 அக்டோபர் 1938 - மறைவு: 02 ஆகஸ்ட் 2024
யாழ். அளவெட்டியை ப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நாகராஜா அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான படைவீரசிங்கம்-சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சூரியபாலன், சந்திரபாலன், கிரிசா, சுபலதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஜோதி, சிவனேஸ்வரன், வதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
