திரு. சின்னத்தம்பி நவரத்தினம்

சின்னத்தம்பி நவரத்தினம்

தோற்றம்: 13 ஜூன் 1936 - மறைவு: 11 நவம்பர் 2026

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் - Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவயானி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி, காலஞ்சென்ற சிவகுமார், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிருபராஜா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான காங்கேசு, கைலாயப்பிள்ளை, தங்கமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சரோஜினிதேவி, மங்கையற்கரசி, நடேசன், ஸ்ரீதரன், பாஸ்கரன், இராஜேஸ்வரி, ஜெயராணி, ஜெயரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருபா, கிரிஷ்ணி, விதுஜா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சஜன், திவிஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

ஷாய்லன், கேஷவி, அஹானா, இவான் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 - 6:00 மணி வரை Asian Funeral Care (35, Kenton Park Parade Kenton Road, Harrow, HA3 8DN) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-11-2026 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 10:00 மணி வரை Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London, NW7 1NB) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தேவயானி (மனைவி):- +44 208 428 3482
சிவசக்தி (மகள்):- +44 789 474 8845
காண்டீபன் (மகன்):- +44 795 628 0938

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 00:00)