Mrs Sinnathamby Padmawathy

Sinnathamby Padmawathy

Date of Birth: 22 March 1934 - Deceased: 29 April 2020

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரி, நோர்வே Bergen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பத்மாவதி அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று Bergen இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
 
ஜெயவசந்தா(ஐக்கிய அமெரிக்கா), ரதி(ஜெனிட்டா-Bergen), மோகனதாஸ்(Oslo), தர்மபாலினி(கனடா), சந்திரமோகன்(பிரித்தானியா, Bergen ), தர்மதாஸ் (கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற கனகரத்தினம்(ஐக்கிய அமெரிக்கா), பாலசிங்கம்(நோர்வே), சுகுமாரன்(கனடா), ரவி(கனடா), ரமணி(Oslo), மஞ்சு(பிரித்தானியா), சுபோசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான திரவியம், கந்தசாமி, கிருபாலச்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
சுதர்மன்(கனடா), சுமந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சஜீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சியாந்தன்(Bergen), நிசாந்தினி(Bergen), துர்கா(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(கனடா),  கஜேந்திரன்(Oslo), சிந்துஜா(Bergen),  துசியந்தன்(Oslo), லோஜனா(Oslo), அபிராமி(பிரித்தானியா), ஜெயவத்சலா(ஐக்கிய அமெரிக்கா), அஞ்சனா(Oslo), அகிலா(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா), வினோத்(கனடா), சலோமி(Bergen), லக்சிகா(கனடா), மிதுசா(கனடா), மெலானி(கனடா), டிசானி(கனடா), அனுசியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின்  இறுதிக்கிரியை  07.05.2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை Møllendalsveien 56B, 5009 Bergen எனும் முகவரியில் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு நடைபெறும். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-
 
7th May 2020 11:30 AM
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெயவசந்தா - மகள் Mobile : +1 401 428 8503   
ரதி(ஜெனிட்டா) - மகள் Mobile : +47 95 70 6205   
மோகனதாஸ் சின்னத்தம்பி - மகன் Mobile : +47 95 88 3461   
தர்மபாலினி - மகள் Mobile : +1 514 973 2886   
சந்திரமோகன் சின்னத்தம்பி - மகன் Mobile : +44 743 412 162  Phone : +44 208 664 9078
தர்மதாஸ் சின்னத்தம்பி (கண்ணன்) - மகன் Mobile : +1 450 424 9670  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2020 05:15)