Mr. Sinnathamby Paramanathan

Sinnathamby Paramanathan

Date of Birth: 19 September 1952 - Deceased: 08 March 2024

யாழ். கொற்றவத்தை, கரணவாய் வடக்கை சேர்ந்தவரும், கொழும்பை வதிவிடமாக கொண்டவருமான சின்னத்தம்பி பரமநாதன் அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பிரியமான கணவரும்,
 
முகுந்தனின் (Canada) பாசமிகு தந்தையும்,
 
நித்யாவின் (Canada) மதிப்புமிகு மாமனாரும்,
 
ஐவன் (Canada), ஆறன் (Canada) ஆகியோரின் பிரியமான அப்பப்பாவும் ஆவார்.

அன்னார் சிவபாலன் (Canada) கருணாமூர்த்தி (France) கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராஜபூபதி, ராஜேஸ்வரி, கமலாதேவி, விமலாதேவி, கிருஷ்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் 591,Galle Road, Dehiwala-Mount Lavinia 10370,Sri Lanka உள்ள  மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப. 5:00 மணியளவில் தெஹிவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்  றிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2024 07:51)