திரு. சின்னத்தம்பி பூலோகராஜா

(சமாதான நீதிவான், ஓய்வுபெற்ற பொலிஸ் உபபரிசோதகர்)

சின்னத்தம்பி பூலோகராஜா

தோற்றம்: 06 நவம்பர் 1948 - மறைவு: 03 செப்டம்பர் 2023

யாழ் காரைநகரைப் பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும்  , கொழும்புத்துறை , வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பூலோகராஜா அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்
 
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற நிர்மலா (செந்தில் அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஸ்ரீபதி, சௌதாமினி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
வினுஜா, அருள்நேசர், குலமகள் ஆகியோ ரின் அன்பு மாமனாரும்,
 
அஸ்விகா, அக்சயன், விசாலகன், லோகினி, ஸ்ரீவினி, தர்ஸ்வின்ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
தேவராஜா, காலஞ்சென்றவர்களான புஷ்பதேவி, கோமளாதேவி மற்றும் புனிததேவி,
புவனேஸ்வரி, மங்கயற்கரசி, மகாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அல்லிராணி, காலஞ்சென்றவர்களன அருளம்பலம், துரைராசசிங்கம் மற்றும் பரஞ்சோதி, சந்திரமோகன், காலஞ்சென்றகுலசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபற்று பின்னர் பி.ப 03:00  மணியளவில் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
வீட்டு முகவரி:-
 
இல 362 பிரதான வீதி,
கொழும்புத்துறை
 
தகவல் :- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2023 04:00)