Mr. Sinnathamby Puvanenthiran
Deceased: 28 October 2026
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 33/2, சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி புவனேந்திரன் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற குமாரவேல் - சாந்தநாயகி தம்பதியினரின் மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் கணவரும்,
தாட்சாயினி, காலஞ்சென்ற விமலாயினி, வீரவேங்கை நீலமாணிக்கம், ஜெயந்தினி, வினோதினி, கப்டன் ஈகைவேந்தன், தர்சினி, நவீனன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகாம்பிகை, திலகவதி, காலஞ்சென்றவர்களான முருகையா, ரத்தினபூபதி மற்றும் ராசபூபதி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, தர்மலிங்கம், மற்றும் தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, நவரட்ணம் மற்றும் ஜமுனாராணி, சின்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
முகுந்தன், கந்தசாமி (பாபு), கதிரழகன், கயானி ஆகியோரின் மாமனாரும்,
நிதுர்ஷன், சதுர்சன், யதுர்ஷன், கலையருவி, விதுசன், டிருசா, மகிழினி, ரோகினி, சதுர்ஷா, ரிதுஷன், டனுசியா, துசானி, ரதுசன், அபிலாஷ்,, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
