திரு. சின்னத்தம்பி இரத்னசபாபதி
(ஓய்வுபெற்ற பிரதி அதிபர் - ரோயல் கல்லூரி, கொழும்பு)
தோற்றம்: 30 அக்டோபர் 1944 - மறைவு: 22 மே 2026
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி இரத்னசபாபதி அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,
நிர்மலா (ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர் - லேடி ரிட்ஜ்வே சிறார் வைத்தியசாலை) அவர்களின் அன்பு கணவரும்,
அபர்ணா, ஆனந்தன், அனோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நதேஷ்குமார், பிரவீணா, சித்பரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினாஷ், நிகாஷ், அன்விஷா, அஹன்னா, ஆத்விகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 23-05-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மற்றும் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது (பழைய) மயானத்தில் தகனம் செய்யப்படும்.
****************
Mr. Sinnathamby Ratnasabapathy Passed away peacefully on Friday, 22nd May 2026.
Beloved son of late Mr. Sinnathamby and late Kanmani.
Dearly beloved husband of Nirmala (Retired Chief Pharmacist -Lady Ridgeway Children's Hospital).
Much loved father of Abarna, Anundan, and Anojah.
Beloved father-in-law of Nadeshkumar, Praveena and Chitparan.
Cherished grandfather of Abinash, Nikaash, Anvisha, Ahannaa and Aathvika.
Remains will lie at Jayaratne Funeral Parlour, Borella, on Saturday, 23rd May 2026 from 10.00 a.m. to 8.00 p.m. and on Sunday, 24th May 2026 from 9.00 a.m. onwards. The cortege will leave the parlour at 3:30 p.m. on Sunday, 24th May 2026 for cremation at Borella Old Crematorium.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 445 7427
+94 77 756 8799
www.tamilthakaval.org
