திரு. சின்னத்தம்பி செகராஜசிங்கம்

(ஓய்வு பெற்ற தபாலதிபர்)

சின்னத்தம்பி செகராஜசிங்கம்

தோற்றம்: 14 மார்ச் 1932 - மறைவு: 20 ஜூலை 2026

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கல்கிசை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.  சின்னத்தம்பி செகராஜசிங்கம் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-07-2026 சனிக்கிழமை கேணியடி, கொக்குவில் மேற்கில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கோம்பையன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2026 00:00)