திரு. சின்னத்தம்பி செல்லத்துரை

சின்னத்தம்பி செல்லத்துரை

தோற்றம்: 01 டிசம்பர் 1938 - மறைவு: 10 அக்டோபர் 2026

யாழ் கே.கே.எஸ் வீதி, மாவிட்டபுரம். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி செல்லத்துரை சமூகஜோதி, வீரமாமணி, பவள ஒளி அவர்கள் 10-10-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சுந்தரம் அவர்களின் அன்பு மகனும், 
 
காலஞ்சென்றவர்களான கந்தையா, மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
பவளம் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
செலவரதி, செல்வரஞ்சன், செல்வமலர், செல்வகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சரஸ்வதி, சிற்றம்பலம், ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சரவணமுத்து, ஞானேஸ்வரி, லக்சுமி, இராசரத்தினம், காலஞ்சென்ற முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சத்தியமூர்த்தி, சுதாயின், அருட்செல்வம், சிவம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
லலிதா, சாந்தா, ரூபிதா, கவிதா, சிவணேசன், சுமிதா ஆகியோரின் மாமனாரும்,
 
மாயவதாஸ், நிரூபா, கீர்த்தனா, வினோத்  ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
 
பிரதீபன், இந்துயா, ஆரோன், பவீனா, புவிரா, டிவிதா, வக்சன், ஜாமினி, ரூபினி, ரதீஷா, யானுஷா, ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
யாக்கோப்பின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
 
முன்னாள் தலைவர் மாவை பாரதி மறுமலர்ச்சிமன்ம்,மாவை பாரதி சனசமூகநிலையம், மாவை சித்தி விநாயகர் அம்பாள் ஆலய பரிபாலன சபை, சமூக முன்னேற்ற கழகங்களின் சமாசத்தின்னதும், பனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியத்தினதும் பணிப்பாளர்கள் சபையின் முன்னோடித் தலைவர்
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-10-2026ம் திகதி செவ்வாய்கிழமை காலை 8:00 மணிக்கு சமய கிரியைகள் ஆரம்பமாகி, நடைபெற்றதை தொடர்ந்து முற்பகல் 10:00 மணியளவில் மாவை பாரதி சனச முக நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


"செல்வபவளம்"
கே.கே.எஸ் வீதி, மாவிட்டபுரம். 
தெல்லப்பளை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2026 04:10)