Mr. Sinnathamby Shanmugasundaram
Date of Birth: 03 June 1943 - Deceased: 01 December 2025
யாழ். இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கேணிக்கரை, கூட்டுறவாளர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சண்முகசுந்தரம் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரவீனா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
தியா அவர்களின் பாசமிகு பேரனாரும்,
சாந்தலிங்கம், ஜெகநாதன், சித்திராகௌரி, வாமதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கைலநாதன், சண்முகநாதன், விமலநாதன், விக்கினராஜா, கலாபதி, அருணகிரிநாதன், அருந்ததி, காலஞ்சென்ற கோபாலநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-12-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
