திருமதி. சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி

சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி

தோற்றம்: 11 அக்டோபர் 1941 - மறைவு: 07 ஆகஸ்ட் 2022

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குட்டியர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீரதி அவர்களின் அன்புத் தாயாரும்,

வரதராஜன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சின்னப்பிள்ளை, பொன்னையா, செல்லத்துரை, தம்பிப்பிள்ளை மற்றும் செல்வரத்தினம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பார்த்தீபன், கஜந்தா, காலஞ்சென்ற அனுஷா, பிரவீன், ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 11 Aug 2022     11:30 AM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 11 Aug 2022     3:30 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 11 Aug 2022    4:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2022 06:08)