Mr. Sinnathamby Sithambaranathan

Sinnathamby Sithambaranathan

Date of Birth: 04 December 1946 - Deceased: 17 December 2025

யாழ். துணைவி சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி சித்தங்கேணியை வசிப்பிடமாகசவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிதம்பரநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு - மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தேவஞானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, பரமேஸ்வரன், லோகநாயகி, யோகேஸ்வரி, கனகநாயகம், லட்சுமணநாதன், சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வானந்தன், தனவதனன், குகானந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, குணரத்தினம், கெங்காதரன் மற்றும் புஸ்பராணி, நகுலேஸ்வரி, தேவராசா, கேசவன், நவராணி, கணேசராஜா, சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, யதீஸ், ஷஸ்வின், அஞ்சனா, அஸ்வா, அஸ்வினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னராின் இறுதிக்கிரியைகள் 19-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2025 00:00)