திருமதி. சின்னத்தம்பி சிவபாக்கியம்

சின்னத்தம்பி சிவபாக்கியம்

தோற்றம்: 30 டிசம்பர் 1942 - மறைவு: 13 செப்டம்பர் 2025

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி சிவபாக்கியம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தகுமார் (D.O பச்சிலைப்பள்ளி பிரதேச சபை) அவர்களின் அன்புத் தாயாரும்,

தர்ஷினி (ஆசிரியை - யாழ். கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

துஷானந்த், கிஷானி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்ற வள்ளியம்மாள், சிவலிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர்), சிவத்தம்பி, காலஞ்சென்ற சிவலோகநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2025 04:00)