Mr. Sinnathamby Sivaranjan
Date of Birth: 22 April 1966 - Deceased: 02 January 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஐக்கிய அமெரிக்கா New York, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவரஞ்சன் அவர்கள் 02-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:-குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Mr. Sinnathamby Sivaranjan passed away in Canada.
Funeral Details are as follows:
VISITATION 1:-
Saturday, January 10 , 2026
5:00 PM to 9:00 PM
VISITATION 2:-
Sunday, January 11, 2026
8:00 AM to 9:30 AM
Funeral Service:-
Sunday, 11 January, 2026
9:30 AM to 11:00 AM
Location:-
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Avenue Ajax, Ontario L1S 2E3
www.tamilthakaval.org
