Mr Sinnathamby Sivasakhthibalan
Deceased: 16 December 2019
சூராவத்தை சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசத்தியபாலன் கடந்த (16.12.2019) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சிவபாக்கியத்தின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - மேபல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகினியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்விஜீத் மற்றும் வினோத், ரஜீத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரதீப்பின் அன்பு மாமனாரும்,
ஆதித்யனின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை (20.12.2019) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணிக்கு தகனக்கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்டும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்பு:- +94 76 240 0244
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2019 03:16)
