Mr. Sinnathamby Sivasuntharam
Deceased: 11 May 2026
முல்லைத்தீவு - முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரம் முள்ளியவளை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிவசுந்தரம் அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - பார்வதி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அரசு - கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஆனந்தராணி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, அன்னமுத்து, சரஸ்வதி, விவேகானந்தன், ராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
அருமைராசா, வரலக்ஷ்மி, நாகமணி, நவரத்தினராசா, ஆனந்தராசா, தேசிங்கிராசா, காலஞ்சென்ற தேசிங்கிராணி, இலங்கேஸ்வரன் (அப்பன்), செல்லமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தனரூபன், தனலோகினி, தனலோஜினி (லோஜினி), சதீஸ்வரன் (நைன்), லோகப்பிரதீசன் (ஆச்சன்), சயந்தினி, சயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜிதா, நிசாந்தன், தனுசா, காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சன்ற கதீஸ்வரன், கயன்ராஜ், தனுசிகன், அபிசாலினி, யதுர்சிகன், சரன்சிகன், டன்சிகா, யஸ்விகன், ஹிரிஸ்பந்த் ஆகியோரின் அன்பு பேரனாரும்,
டியாந்தனின் அன்பு பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில நடைபெற்று, திருவுடல் கற்பூரப்புல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
