திரு. சின்னத்தம்பி சோமாஸ்கந்தன்

சின்னத்தம்பி சோமாஸ்கந்தன்

தோற்றம்: 22 ஆகஸ்ட் 1945 - மறைவு: 26 ஜனவரி 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொழும்பு, அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமஸ்கந்தன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி (ஜேர்மனி), சியாமளா (இந்தியா), ஸ்ரீபவன்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவராஜா, விநாயகசண்முகம், பிரதீபா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபினயா, அபிவரன், ராகவன், காவ்யா, சஞ்சய், சஞ்சித், அஷ்னா, விஷ்ணு, வைஷ்ணவி, ஜெனனி ஆகியோரின் பாசமிகுப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Meeting ID: 412 037 6046

Passcode: appa
 
அன்னாரின் இறுதி கிரியைகள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று நியுயார்க் நேரம் பிற்பகல் 1:00  மணிக்கு நடைபெற உள்ளன. நேரில் கலந்து கொள்ள முடியாத உற்றார் உறவினர்கள் கீழே தரப்பட்டு உள்ள Live link மூலம் கலந்து கொள்ளலாம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 30 Jan 2022 2:30 PM - 4:30 PM US EST
Asian Indian Funeral Service The Hindu Funeral Home 75 Woodbridge Ave, Highland Park, NJ 08904, United States
 
கிரியை:-

Monday, 31 Jan 2022 1:00 PM - 3:00 PM US EST
Franklin Memorial Park 1800 NJ-27, North Brunswick Township, NJ 08902, United States

www.tamilthakaval.org


"Our deepest condolences to Sribavan family. May his soul Rest in Peace."
- Umakanthan family (USA, 04/02/2022 11:38)
"எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்."
- Mallikaishri (Newark , 01/02/2022 05:51)
"Bavan,Theeapa and children Please accept our deepest sympathies, Rest in Peace Mahilkanthan family"
- Sri Mahilkanthan (United States, 31/01/2022 16:07)
"Accept our deepest condolences! "
- Renu Nada (USA , 29/01/2022 09:57)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2022 07:14)