திரு. சின்னத்தம்பி சோமசுந்தரம்
தோற்றம்: 19 மே 1936 - மறைவு: 23 பெப்ரவரி 2026
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 28-02-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் North Chapel Pinegrove Memorial Park (Kington St, Minchinbury, NSW 2770, Australia) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
