திரு. சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன்
தோற்றம்: 11 ஜூன் 1966 - மறைவு: 08 ஆகஸ்ட் 2021
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி (அய்யாத்துரை), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினேஸ்வரன் (விக்கி- பிரான்ஸ்), ஸ்ரீகந்தராஜா (ரவி- பிரான்ஸ்), பத்மாவதி (கலா- டென்மார்க்), லீலாவதி (அவ்வை- வவுனியா), சிவாகரன் (சிவா- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 19 August 2021 10:00 AM - 12:45 PM
Eternity Halls 374 Brigstock Rd, Thornton Heath CR7 7JF, United Kingdom
தகனம்:-
Thursday, 19 August 2021 1:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
தொடர்புகளுக்கு:-
விக்கி - சகோதரன் Mobile: +33 75 085 3799
ரவி - சகோதரன் Mobile: +33 76 786 9416
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2021 01:23)
