Mr Sinnathamby subramaniam
(Retired Police Officer)
Date of Birth: 21 October 1938 - Deceased: 23 August 2019
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தினி, சுகுமார்(பவா), றஜனி, சோதினி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரஜோதி, பகிதரன், சிவபாலசுந்தரம், சந்திரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிவபாக்கியம், சந்திரசேகர், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு
-
Monday, 26 Aug 2019 2:30 PM - 4:30 PM
-
Tuesday, 27 Aug 2019 2:30 PM - 4:30 PM
-
Wednesday, 28 Aug 2019 2:30 PM - 4:30 PM
-
Thursday, 29 Aug 2019 1:30 PM - 3:00 PM
-
Pompes Funèbres Santilly Le Choix Funéraire Goussainville27 Route de Roissy, 95190 Goussainville, France
தொடர்புகளுக்கு
சுகுமார்(பவா) - மகன் +33 61 189 8293
அசோ - +33 81 189 8293
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
