திரு சின்னத்தம்பி சுந்தரலிங்கம்
(Retired Chemist- Paranthan Chemicals Corporation)
தோற்றம்: 25 பெப்ரவரி 1936 - மறைவு: 09 டிசம்பர் 2019
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கிளிநொச்சி பரந்தன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பதஞ்சலி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சௌபாக்கியநாயகி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நளாயினி, பதஞ்சலி, ஸ்ரீ கணேஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சண்முகலிங்கம், யோகேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி, இராமலிங்கம், குமாரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலன், ரல்வ், விஜித்தா ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற சர்வலோகநாயகம், சபாநாயகம் மற்றும் சாந்தநாயகி, நல்லைநாயகம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
உமையாள், மீனாள், மதுரா, மயூர், தாரா, நீலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
நளாயினி - மகள் Mobile : +1 989 792 3616
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2019 10:42)
