திரு சின்னத்தம்பி சவுந்தரநாயகம்
(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்)
மறைவு: 01 நவம்பர் 2019
சுன்னாகம் கிழக்கு கப்பம்புலத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சவுந்தரநாயகம் கடந்த (01.11.2019) வெள்ளிக்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி விசாலாட்சி தம்பதியினரின் இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசா சின்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கிருஷ்ணவேணியின் அன்புக்கணவரும்,
நளாயினி (லண்டன்), சாலினி (அவுஸ்திரேலியா), பிருந்தாஜெனி (தேசிய சேமிப்பு வங்கி, அச்சுவேலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றக்ஷாபரணன் (லண்டன்), சிவசுதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்மியா, சுபீனா, தணிகா, அரண் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான வில்வரத்தினம், சிவராசா, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பட்டம்மாள், வற்சலாதேவி, ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், உமாச்சந்திரன், குகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.11.2019) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
+94 21 224 0184
கப்பம்புலம், சுன்னாகம் கிழக்கு,
சுன்னாகம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2019 06:55)
