Mr. Sinnathamby Thamalingham
Deceased: 03 September 2026
யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 23, புதிய சிவிக் சென்டர், இராமநாதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி தர்மலிங்கம் அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - வேலாசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், கோமளம், சபாபதி, பரமானந்தம், பார்வதிப் பிள்ளை, புஷ்பம், கனகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பரமேஸ்வரி, காந்திமதி, அன்னலட்சுமி (வசந்தா), கனகலிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், விஜயராணி, காலஞ்சென்ற தவலிங்கம் மற்றும் டலிதா, புஷ்பராணி, புஷ்பகாந்தன் ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், சோதிநாதன், விக்னேஸ்வரன் (உதயன்), கமலினி, காலஞ்சென்ற பூபாலசிங்கம், உஷாந்தினி, குகநாதன், காலஞ்சென்ற சயந்தன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்தினிபிள்ளை, கனகம்மா, தங்கம்மா, நாகம்மா, தையல்முத்து, சிவகாமிபிள்ளை, தம்பிராசா, லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இதயமலர், துசிதா, பவித்திரன், லக்சனா, நிருசனா, கஜேந்தினி, டினேஷ், டிசாந்தன், நிசாந்தன், கிருசாந்தன், கோபிசன், நிதர்ஷினி, மதன், நிவேதிகா, லோகிதன், ஜங்கரன், ஜங்கீரன், சஜீவன், தர்சிகா, தவந்தினி, மதுஷா, அபீர்சன், ரட்சகா, அபிராம், குகன்யா, அருணிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆருஸ், அபிரா, அக்ஷயா, திசானா, சுஜீவன், கிதுர்சிகா, அஸ்வின், யதுர்சன், சாகித்தியன், அஸ்வின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இராமநாதபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
