திரு சின்னத்தம்பி துரையப்பா

சின்னத்தம்பி துரையப்பா

தோற்றம்: 02 ஜூலை 1924 - மறைவு: 03 நவம்பர் 2019

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இங்கிலாந்து Orpington, Kent ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரையப்பா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கைராசி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு. திருமதி பரமாந்தர் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

ஈஸ்வரன்(பிரித்தானியா), ரஞ்சினி பாலச்சந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ரஜினி சுந்தரலிங்கம்(கனடா), மாலதி சிவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

சரோ ஈஸ்வரன், பாலச்சந்திரன், சுந்தரலிங்கம், சிவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

ஜோனதன், Dr. டினேஷ்,  நிஷா Rutherford, அஞ்சலா ராகுலன், Dr. அரவிந்த், சுவேதா நரேஷ், டனி(Danny), சூசி(Sussie), நிஷேந்திரன், ஹரீந்திரன், மயூரி, Dr.Andy Rutherford, Dr. ராகுலன், 

Jo அரவிந்த், Dr. சங்கரி நிஷேந்திரன், நரேஷ், Hilda Danny ஆகியோரின் அன்புப் பேரனும், 

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை :-

Sunday, 10 Nov 2019 9:00 AM - 11:15 AM
The Archbishop Lanfranc Academy
Mitcham Rd, Croydon CR9 3AS, United Kingdom

மதிய போசனம்:-


Sunday, 10 Nov 2019 1:00 PM - 3:00 PM
The Archbishop Lanfranc Academy
Mitcham Rd, Croydon CR9 3AS, United Kingdom

தகனம்:-

Sunday, 10 Nov 2019 12:00 PM - 12:45 PM
Beckenham Crematorium
Elmers End Rd, Beckenham BR3 4TD, UK

தொடர்புகளுக்கு:-

ஈஸ்வரன் - மகன் Mobile :- +44 795 634 1382 
ரஞ்சினி - மகள் Phone :- +44 168 981 0843 Mobile :- +44 780 474 6246 

www.tamilthakaval.org