திரு. சின்னத்தம்பி துரைசிங்கம்
தோற்றம்: 12 ஏப்ரல் 1940 - மறைவு: 25 செப்டம்பர் 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி துரைசிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
நிகழ்வுகள்/ Events:
October 5th 2025
Viewing:- 10:00AM to 10:30AM
Funeral Service:- 10:30AM to 1:00PM
Magnolia Chapel
Macquarie Park Cemetery and Crematorium
Corner of Delhi and Plassey Road
North Ryde,NSW 2113
With gratitude:- Thuraisingam Family
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
