Mr. Sinnathamby Thuraisingam

Sinnathamby Thuraisingam

Date of Birth: 12 April 1940 - Deceased: 25 September 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  சின்னத்தம்பி துரைசிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

நிகழ்வுகள்/ Events:

October 5th 2025

Viewing:- 10:00AM to 10:30AM

Funeral Service:- 10:30AM to 1:00PM

Magnolia Chapel

Macquarie Park Cemetery and Crematorium

Corner of Delhi and Plassey Road

North Ryde,NSW 2113

With gratitude:- Thuraisingam Family

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2025 20:47)