Mr. Sinnathamby Visuvalingam
Date of Birth: 18 November 1928 - Deceased: 01 January 2026
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் (நடுவுத்திருத்தி) பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், கனடா - Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி விசுவலிங்கம் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற நீலையினார் - சீனிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, துரைராசா, சண்முகம், சின்னத்துரை, நடராசா, நாகம்மா, தங்கம்மா மற்றும் சின்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன் (V.P- சுவிஸ்), ரஞ்சினி (றஞ்சி-கனடா), மல்லிகாதேவி (மல்லிகா- கனடா), குகராசன் (குகன் -சுவிஸ்), தவமணிதேவி (றமணி- சுவிஸ்) ஆகியோரின் தந்தையும்,
விமலினி, மகேந்திரராஜா (மகேந்திரன்), காலஞ்சென்ற ஜெயகுமார், முத்தமிழ்ச்செல்வி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பகிஷ், பிரதீஷ்-ராகல், அர்ஜன் -அனுசா, சனன் -மீரா, பவித்திரா-துஷாந்தன், கிசாந்தி- அஜேஸ்குலன், மாதங்கி- அழிலன், சுசாந், சிந்துஜா- பிரசாந், சர்மியா- ஜெனா, சாதித்தியா, மதுசாந், மயூரி-குகதாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கியானோ, அமாயா, அசாயிரா, கயிரி, அமிரன், சயன், சமீரா, அர்சுன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2026 புதன்கிழமை அன்று காலை 9:00 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
