திரு. சின்னத்தம்பி யோகநாதன் (யோகன்)

சின்னத்தம்பி யோகநாதன் (யோகன்)

மறைவு: 11 ஜூன் 2025

யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே - ஒஸ்லோ, சன்விக்காவை வசிப்படமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகநாதன் அவர்கள் 11-06-25 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2025 வியாழக்கிழமை மாலை 5:00 - 7:00 மணி வரை Ullevål Sykehus Kapell Bygg 25 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 27-06-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Helsfyr Store Kabel இல் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் அன்னார் வாழ்ந்த இடமான சன்விக்காவில் உள்ள Haslum Kramasjon இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2025 04:00)