Mr. Sinnathamby Yogarajah
(Retired Colony Officer, Trincomalee)
Date of Birth: 02 March 1947 - Deceased: 03 January 2025
யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா-மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகராசா அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிறீஸ்கந்தராசா, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, ஜெயராசா, பத்மினிதேவி மற்றும் சரோஜினிதேவி, கணேசராசா, வசந்தாதேவி, ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிரவுஞ்சன் (ஜனா - Mango Tree), மௌளீசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருன்சி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அக்ஷயா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30மணி முதல் மதியம் 12:30 மணி வரை Stratus Chappel, Bunurong Memorial Park, 790 Frankaston, Dabdenong Road, Dandenong South இல் இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
