Mrs. Sinnathangachchi Maruthalingam

(Retired Teacher, Atchuvely Saraswathy Vidyalayam)

Sinnathangachchi Maruthalingam

Date of Birth: 30 November 1931 - Deceased: 20 October 2022

யாழ் அச்சுவேலி ஸ்ரீவிக்கினேஸ்வராவீதியைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலய ஓய்வுபெற்ற ஆசிரியையான
சின்னத்தங்கச்சி மருதலிங்கம் அவர்கள் கடந்த 20-10-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா ஆகியோரின்  அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அம்மாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற மருதலிங்கம் அவர்களின் அன்மபு மனைவியும்,
 
நாகராசா (இலங்கை), இராஜம் (கனடா), தங்கவேல் (கனடா), இராஜமுத்து (கனடா), காலஞ்சென்ற மகாதேவன் (கனடா) , விஜயபாரதி (இலங்கை)  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
யசோதா (அமெரிக்கா), கிரிதரன் (ரொரன்ரொ), பிருந்தா (மொன்றியல்), மீரா (மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலநாதன், தவக்குமார், துளசி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சேவிதன், சுவர்ணன், வேனிலன், பாரியாதன், வர்ணன், குந்தவி, கரிகாலன், ஒயஸ்வி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 22-10-2-22ம் திகதி சனிக்கிழமை அன்று 55 Rue Gince, Montreal, QC, H4N 1J7  இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME  இல் பிற்பகல்  4.00 மணி தொடக்கம் இரவு  9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள்  23-10-2022ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 8 .00 மணி தொடக்கம்  10.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று கனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2022 12:33)