Mrs Sinnathangeswary Kandasamy
Deceased: 31 August 2019
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கேஸ்வரி கந்தசாமி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி முத்துசாமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ராதா, கணேந்திரன், இராஜவரேதயம், பிரமேந்திரா, சிறீதரன், தயாபரன், ராஜாராம், சிவரேணுகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
லஷ்சுமி, சிறீரங்கநாதன், ரஞ்சினி, யோகேஸ்வரி, சுசீலாதேவி, சுகந்தினி, சாரதாதேவி, சிறீசுயந்தி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காங்கேயன், கார்த்திகா, ஜனகன், ஆரணி, சிந்தி, வினோதினி, விதுசன், சகானா, பிரசன்னா, பிரசாத், சாம்பவி, டிலன், ஆசிதா, தனுஷா, அனுஷா, தனுஷன், சங்சீவ், சங்கவி, சுவேதா, மிருஷன், ரேஷ்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரணி, அபிராம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 03 Sep 2019 5:00 PM - 8:00 PM
Guardian Funerals Blacktown
1 First Ave, Blacktown NSW 2148, Australia
கிரியை
Wednesday, 04 Sep 2019 10:00 AM - 1:00 PM
Guardian Funerals Minchinbury
Kington St, Minchinbury NSW 2770, Australia
தகனம்
Wednesday, 04 Sep 2019 1:00 PM
Guardian Funerals Minchinbury
Kington St, Minchinbury NSW 2770, Australia
தொடர்புகளுக்கு
காந்தரூபன் - மகன் +61 40 367 0588
ராதா - மகள் +61 46 985 1518
கணேந்திரன் - மகன் +61 49 071 5407
சிறீதரன் - மகன் +61 40 864 8566
ரேணுகா - மகள் +61 46 908 1351
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2019 05:42)
