திரு. சின்னத்துரை அழகையா

(Licensed Surveyor)

சின்னத்துரை அழகையா

தோற்றம்: 27 மே 1928 - மறைவு: 21 ஏப்ரல் 2021

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, மலேசியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அழகையா அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தன், பத்மாவதி, பிறேமானந்தம் (கண்ணன்), குகானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரேணுகா, தேவன் (Constantine) ஆகியோரின் அன்பு மாமனாரும், தெய்வானைப்பிள்ளை, புவனேஸ்வரி, ஈசுரபாதம் (Scarborough), சந்திரசேகரம் (California), கணேசு (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடா  Scarborough வைச் சேர்ந்த புனிதவதி, சீதாதேவி, மகேஸ்வரி, கமலநாயகி, பாலசுந்தரம், சீறி ஆகியோரின் தாய் மாமனாரும்,

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாந்தினி, வசந்தினி, சுரேந்தினி, தர்சினி(Maple) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான ராசேந்திரம், பூமணி, சரஸ்வதி, சிவபாதம், ராசு ஆகியோரின் அன்பு சகலனும்,

மலேசியாவைச் சேர்ந்த சரஸ்வதி, பெரியசுந்தரம், ராஜசுந்தரம், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், பாலசுந்தரம், ஆலாலசுந்தரம், சிவயோகம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

சுகண்யா, ஸ்டிபன், சலோமி, சிபபோரா, டிலன், அலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியானா, சியரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :-  3rd May 2021 11:00 AM
 
பார்வைக்கு:-
 
Saturday, 01 May 2021 3:00 PM - 4:00 PM
Fune'rarium des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
By Appointment only

கிரியை:-
 
Monday, 03 May 2021 11:00 AM - 2:00 PM
Fune'rarium des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
Unit llH.

தொடர்புகளுக்கு:-

சிவா - மகன் Mobile : +44 780 915 7239
தேவன் - மருமகன் Phone : +33 14 865 6336 Mobile : +33 76 033 7406
பாலசுந்தரம் - மருமகன் Mobile : +1 416 505 0612
சிறீ - மருமகன் Mobile : +1 416 298 2259
கணேசு - சகோதரர் Phone : +44 208 366 7988
தர்சினி - பெறாமகள் Mobile : +1 416 716 4289

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2021 13:24)