Mr Sinnathurai Arul Ananthanathan

Sinnathurai Arul Ananthanathan

Date of Birth: 01 November 1948 - Deceased: 07 September 2026

யாழ். தாவடி வடக்கு வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை அருளானந்தநாதன் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாவடி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், ஊரெழு கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசரத்தினம், இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நீருஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிரேமானந்த் அவர்களின் அன்பு மாமனாரும்,

அனீஷ், சாயீசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காயத்திரிதேவி (கனடா), சிவநாதன் (ஜேர்மனி), இந்திராதேவி (இலங்கை), பத்மநாதன் (லண்டன்), சபாநாதன் (லண்டன்), பத்மினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-

Sunday, 13 Sep 2026 11:00 AM - 12:30 PM

Magnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia

தொடர்புகளுக்கு:

பிரேமானந்த் - மருமகன் Mobile : +61 40 968 8165
நீருஜா - மகள் Mobile : +61 40 998 8879

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2026 15:06)