திரு. சின்னத்துரை அருளானந்தன்
தோற்றம்: 04 மே 1952 - மறைவு: 10 ஏப்ரல் 2021
யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அருளானந்தன் அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசுதா (Jessie), Jemela, Jenisa, Jenopa, Gope, Niroja ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Nixon, Rajan, Glen, Yaseela, Pranavan ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Nickisha, Jaylen, Rihanna, Jeronie, Aisha ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,
தெய்வராணி- காலஞ்செனற ஏகாம்பரம், அற்புதராணி- அன்னலிங்கம், யோகநாதன் (Titti), தர்மராசா (தறமு), சந்திரா- அல்போன்ஸ் (சாந்தி), மல்லிகா- கங்காதரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா (ஸ்ரீ), குணசிங்கம் (வவா), பிரபா- ஜீவா, கேமா- திருவருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
www.tamilthakaval.org
