Mr Sinnathurai Ilingavelayutham

(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளர், நாடகக் கலைஞர், கவிஞர்)

Sinnathurai Ilingavelayutham

Date of Birth: 03 December 1949 - Deceased: 26 March 2024

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெகிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை இலிங்கவேலாயுதம் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பவளக்கண்டு தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புவனேஷ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

எழிலரசி, எழில்வதனன், எழில்வாணி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ரவிதாஸ், இனியா, ஷியாம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரவீனா, சஹானா, இஷாந்த், அஹானா, ஜஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,,

சிங்காரவேலாயுதம், ஞானசேகரம், சந்திரசேகரம், குலசேகரம், பராசக்தியம்மா, விமலராணி, சிவமலர், சாந்தினி தேவி, இரஞ்சினி தேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பேரின்பநாயகி, பொன். கணேசமூர்த்தி மற்றும் சத்தியலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் No- 122/14, Lake Residencies, Attidiya Road, Dehiwala இல் அமைந்துள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-03-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக Boralesgamuwa Dewalamulla Cemetery க்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2024 04:00)