திரு. சின்னத்துரை ஜெகநாதன்

(முன்னாள் சிறைக்காவல் அதிகாரி)

சின்னத்துரை ஜெகநாதன்

தோற்றம்: 25 பெப்ரவரி 1949 - மறைவு: 03 ஜனவரி 2025

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை ஜெகநாதன் அவர்கள் 03-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் , காலஞ் சென்ற S.R சின்னத்துரை - சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் தவப்புதல்வனும் , காலஞ்சென்றவர்களான A.K சுப்பிரமணியம் - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை (Register of Marriage) அவர்களின் ஆருயிர்க் கணவரும் ,

காந்திமலரின் பாசமிகு சகோதரரும்,

ஜெசீதா, ஜெசிந்தா, ஜெய்சுரேஷ், காலஞ்சென்ற ஜெய்கணேஷ், ஜெய்ரமேஷ், ஜீவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,

மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, மகேஸ்வரி, தணிகாசலம், திவாகரன் ஆகியோரின் மைத்துனரும்,

குமாரசூரியர், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், செல்வரெத்தினம், மற்றும் சிவரஞ்சினி ஆகியோரின் சகலரும்,

காலஞ்சென்ற மணிவண்ணன், சுரேஸ்குமார், சிவறஞ்ஜனி, பிரதீபன், குல்ஜித், பாலமுகுந்தன் ஆகியோரின் அருமை மாமானாரும்,

ஜனனி, ஜனனன், அபிலாஸ், அஸ்வின், ஜெய்வின், ஜெவீனா, ஜெனிஷா, ஜெகன், ஜீவன், ஜெலீனா, ஜெலியா, ஜெய்லீ, பானுயா , ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 07-01-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 - 12:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2025 05:00)