Mr. Sinnathurai Joganathan
Date of Birth: 27 January 1955 - Deceased: 05 February 2024
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Emilia இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை யோகநாதன் அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று இத்தாலியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - நவமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மதேவி மற்றும் இந்திராதேவி, சிவரஞ்சினி, மனோகரநாதன், சுகிர்தாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேந்திரராஜா, ஜெகேந்திரன், காலஞ்சென்ற தேவதாஸ், றாஜினி, காலஞ்சென்றவர்களான தர்மேந்திரன், ஞானசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சைலாஜா - ஜெகன், சாமினி - மயூரன், சுலக்ஷன், தனுஜா - லுக்ஷாந்தன், பிரதீப் - இரம்ய்யா, பிரவீன் - சாரா, பிரபு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வர்ஷன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
அக்ஷயா, தச்விகா, அபிசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு / கிரியை:-
Thursday, 08 Feb 2024 (10:00 AM - 2:30 PM)
www.tamilthakaval.org
