திரு. சின்னத்துரை கருணசேனன் (சிமெண்ட் பேக்டரி மணியம்)
மறைவு: 10 நவம்பர் 2026
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா - சென்னை வேளச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை கருணசேனன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - யோகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்பு கணவரும்,
ரஞ்சித், அகிலரூபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகிமைசேனன், யோகசேனன், சமரசேனன், அருட்கலாசேனன், காலஞ்சென்ற பதுமசேனா, கலாசேனா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
