திரு சின்னத்துரை குமாரசாமி

(ஓய்வுநிலை இலங்கை வங்கி முகாமையாளர்)

சின்னத்துரை குமாரசாமி

தோற்றம்: 30 ஜூலை 1941 - மறைவு: 15 பெப்ரவரி 2026

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களின் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை குமாரசாமி அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - திருப்பதியார் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் - அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற பாஸ்கரன் (உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபூரணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தம்பியப்பா, நன்னிப்பிள்ளை தம்பதிகளின் பெறாமகனும்,

நடனசபேசன் (அவுஸ்திரேலியா), வானதி (அவுஸ்திரேலியா), சிவாஜினி (அவுஸ்திரேலியா), மனோகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

வினோதினி (அவுஸ்திரேலியா), சுரேசலிங்கம் (அவுஸ்திரேலியா), சத்தியஜித் (அவுஸ்திரேலியா), சகன்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனிஸ்கா, தாரிகா, நருமா, காவியன், அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் 18-02-2026 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணிக்கு நடைபற்று, இறுதிக்கிரியைகளின் பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

24, 6/1 Madangahawatta lane

Wellawathai

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2026 21:45)