Mr Sinnathurai Mahendranathan

Sinnathurai Mahendranathan

Date of Birth: 15 May 1947 - Deceased: 14 November 2026

யாழ் சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
சுதா , ரமணன், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கோனேசன், ரீட்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
இந்திராவதி, சிவபாலன், சிறீதரன், ஜெயராணி, ஜெயகுமார், உமாரா ணி, கலாராணி, விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
இராமச்சந்திரன், சிவமலர், கானலோஜினி, தவகுமாரன், யசோதா , தியாகராஜா , தேவமனோகரன், மகேந்திரமோகன், மனோரஞ்சிதம்(ரஞ்சி), மனோகரி(பவா ), மாலதி(பேபி), மாதலி(பாப்பா ), தேவதீஸ்வரன்(பபி), பத்மஸ்ரீ(சோபா), ராஜேந்திரகுமார்(ரஞ்சன்), தருமகுலசிங்கம்(நோவா ), தயாபரன், புவனேந்திரன்(சுந்தர்), சசிகலா ,ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ) ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
 
சித்தாரா , அஜேயன், றியா , செரீனா , லியம், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Friday, 20 November 2026  5:00 PM - 9:00 PM

Ajax Crematorium  & Visitation  Centre,  384 Finley Ave , Ajax  ON L1S 2E3  Canada

பார்வைக்கு :-
 
Saturday, 21 November 2026  5:00 PM - 9:00 PM

Ajax Crematorium  & Visitation  Centre,  384 Finley Ave , Ajax  ON L1S 2E3  Canada

பார்வைக்கு :-
 
Sunday, 22  November 2026  8:00 AM - 9:00 AM

Ajax Crematorium  & Visitation  Centre,  384 Finley Ave , Ajax  ON L1S 2E3  Canada
 
கிரியை:-
 
Sunday, 22 November 2026  9:00 AM - 11:00 AM

Ajax Crematorium  & Visitation  Centre,  384 Finley Ave , Ajax  ON L1S 2E3  Canada
 
தகனம்:-
 
Sunday, 22  November 2026   11:00 AM

Ajax Crematorium  & Visitation  Centre,  384 Finley Ave , Ajax  ON L1S 2E3  Canada
 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சுதா - மகள் Mobile : +1 647 832 4872
ரஞ்சித் - மகன் Mobile : +1 416 839 3564

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2026 03:47)