Mrs. Sinnathurai Mariyacchi

Sinnathurai Mariyacchi

Date of Birth: 09 October 1943 - Deceased: 31 May 2026

திருகோணமலை - நிலாவெளி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோணேசபுரியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சின்னத்துரை மரியாச்சி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான மரியான் சூசை - கீதமணி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற மாரிமுத்து சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயராணி, ஜெயகுமாரி, மோகன், யோசப் ரவி, செபஸ்தியான், ஞானபிரகாசம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புனிதசீலீ, கோகிலாதேவி, அருளானந்தம், சிவானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெபநேஷன், அருள்நேஷன், ஜெபதீஷன், ஜோர்ஜ் ஸ்டீபன், கவிதா, கபிலன், தர்சன், செல்வராஜ், டயஸ், பிரியா, இதயன், ரூபன், நிலா, இநெக்சன், மதன், அருண், நவீன், சது ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஜெரோன், ஸ்டீபன், குகதீசன், ஜது, கிறிஸ்டினா, ஜொனாத்தன், அபசாக், சேம் அகஸ்டின், மரியநேசா, அபிகயில் (ரைஷா), டிலான், தனுசாந், நஜிதா, நந்தனா, ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-06-2026 பிற்பகல் 2.30 மணியளவில் சாம்பல்தீவு தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இறுதி இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர், சரீரம் சாம்பல்தீவு கத்தோலிக்க கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

✝️✝️✝️✝️✝️

தொடர்புகளுக்கு:

+94 74 385 9478

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2026 00:00)