திரு. சின்னத்துரை மயில்வாகனம்
தோற்றம்: 12 அக்டோபர் 1941 - மறைவு: 17 அக்டோபர் 2024
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், Catford, இலண்டன், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை மயில்வாகனம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-அரசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை-திரவியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலஷ்மி (பரமேஸ்) அவர்களின் அன்பு கணவரும்,
ஹேமா, குமார் ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஜெயகணேஷன், அமிதா தம்பதியினரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று காலை 7:30-10:30 மணி வரை (Horn Park The Home of Coelefiens, Eitham Road, Lee, London SE12 8UE, UK) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் (Hithergreen Crematorium, Verdant Lane, Catford, London SE6 1JX, UK) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
