Mr. Sinnathurai Muththaiah

Sinnathurai Muththaiah

Date of Birth: 23 October 1947 - Deceased: 15 January 2025

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு, நோர்வே Måløyy, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை முத்தையா அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - தங்கம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும், 

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

லதா (நோர்வே), பார்த்தீபன்(நோர்வே), ஜனார்த்தனன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சேதுரூபன் (நோர்வே), செல்வராணி (நோர்வே), துளசிகா (நோர்வே) ஆகியோரின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம், மகேஸ்வரி (பிரான்ஸ்), ஜெயராஜா (பிரித்தானியா), தங்கேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், காந்திமதி (இலண்டன்), சத்தியசீலன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவீனா, பிரவீனா, லவண்யா, மதுஷகா, யனிஸ், கஸ்மிதா, டெலிசியா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-01-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 - 11:30 மணி வரை Østre gravlund, Store kapell (Tvetenveien 7, 0661 Oslo, Norway) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2025 05:00)