திரு. சின்னத்துரை நடராசா
(முன்னாள் CTB நடத்துனர்)
தோற்றம்: 26 நவம்பர் 1944 - மறைவு: 25 செப்டம்பர் 2025
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Ajax - கனடாவில் வசித்தவருமான திரு. சின்னத்துரை நடராசா அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று அச்சுவேலி பயித்தேலையில் இறையடி சேர்ந்தார்.
மேகலா, ரமணன், முகுந்தன், பிரபு, கஜன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
