திரு சின்னத்துரை ரகுராஜன்
மறைவு: 26 ஜூலை 2020
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landstuhl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரகுராஜன் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மாணிக்கம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், பாஸ்கரவதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதர்ஜா, ருக்சிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கராஜா(ஜேர்மனி), ரவிச்சந்திரன்(டென்மார்க்), ரவி(சுவிஸ்),தங்கன்(டென்மார்க்), ரதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், யசோதா, குணதீஸ்வரி, விஜயராணி, கயல்விழி, சுபாசினி, சுகிர்தா, கவிதா, சரிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதன், யோகானந்தன், சிவா, கேசவன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிரோசினி, ஸ்ரெவ்னி, ஸ்ரெவ்வன், கஜானன், காவியன், அன்றியா, அனிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மசார், மயூருக்கா, சஹானா, பிரவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அய்ஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை :-
Wednesday, 29 Jul 2020 10:00 AM – 3:00 PM
Funeral de Schutter GmbH – ceremonial hall & CaféOtto-Hahn-Straße 6,
67661 Kaiserslautern, Germany
தொடர்புகளுக்கு:-
வீடு
Phone : +49 637 140 4060
கிளி, ரவிச்சந்திரன் – சகோதரர்
Mobile : +45 20 43 5190
பவானி – மனைவி
Mobile : +49 15 15 255 8477
ரவி – சகோதரர்
Mobile : +41 76 496 3964
செல்வா
Mobile : +49 178 885 4470
ஞானம்
Mobile : +49 17 62 079 3521
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2020 12:21)
