Mr. Sinnathurai Rajaratnam
(Former K.M.P Mill Owner)
Date of Birth: 18 January 1938 - Deceased: 11 November 2022
யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசரத்தினம் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி (சுவிஸ்), கலைமதி (ஜேர்மனி), சுமணன் (K.M.P மில்), கோமதி (லண்டன்), திலீபன் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன் (சுவிஸ்), நகுலேந்திரன் (ஜேர்மனி), சிவறூபி (ஆசிரியை - ஸ்கந்தவரோதயா கல்லூரி), தயாசோதி (லண்டன்), சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிறோஜன், நிசாங்கி, நிர்மலன், நிருபமா, நிருஜனா, அனிற்றா, அனிஷ், முகிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
